ஆயிரம் வருடம் அரசாட்சியில் பங்கு பெறுவதற்கு யாருக்கு தகுதி இருக்கிறது?
ஆயிரம் வருடம் கிறிஸ்துவோடு அரசாட்சி செய்வோம் என்கிற இந்த உபதேசம் அநேக இடங்களில் போதிக்கப்பட்டு வருகிறது
ஆனால் இந்த ஆயிரம் வருடம் என்ற இந்த வார்த்தையை அப்படியே சொல்லார்த்த ரீதியில் எடுத்துக் கொண்டால் இந்த 1000 வருட அரசாட்சியில் யார் பங்கு பெற யாருக்கு தகுதி இருக்கிறது என்று பார்ப்போம்
நன்றாக கவனியுங்கள் இந்த தகுதியை தேவனே தம்முடைய வசனத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்
Rev 20:4 அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
1) இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்கள்
2) மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்கள்
இன்றைக்கு ஆயிரம் வருட அரசாட்சியை போதிக்கிறவர்களுக்கும் விசுவாசிக்கிறவர்களுக்கும் எத்தனை பேருக்கு இந்த தகுதிகள் இருக்கிறது?
Rev 22:18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
Rev 22:19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
ஆனால் இந்த எச்சரிப்பை அநேகர் மதிப்பதே இல்லை. வெளிப்படுத்தின விசேஷத்திற்கு அநேக தங்கள் சொந்த கற்பனையிலிருந்து வியாக்கியானங்களை கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள்
எந்த இந்த புஸ்தகத்திற்கு இல்லாத ஒரு விசேஷம் இதில் இருக்கிறது அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
Rev 1:3 இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
யார் பாக்கியவான்?
1) இந்த தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவர்கள்
2) இந்த தீர்க்கதரிசன வசனங்களை கேட்கிறவர்கள்
3) எழுதியிருக்கிறவைகளை கைக்கொள்ளுகிறவர்கள்
தீமோத்தேயு பேதுரு புஸ்தகம் எல்லாம் கி,பி 60-70 க்குள் எழுதப்பட்ட புஸ்தகம் நாம் கிறிஸ்துவைப்போல் தேறினவர்களாகுவதற்கு தேவையான எல்லா(யாவற்றையும்) வேத வாக்கியங்களையும் கொடுத்து இருக்கிறார். ஆனால் வெளிப்படுத்தின விசேஷம் கி,பி 90-100க்குள் எழுதப்பட்ட புஸ்தகம் கீழே உள்ள வசனப்பகுதியைப் பாருங்கள்
2Ti 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
2Ti 3:17 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
2Pe 1:3 தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,
வெளிப்படுத்தின விசேஷத்திற்கு சுய விளக்கம் கொடுத்து தங்களை ஒரு பெரிய தீர்க்கதரிசியாக நிலைநிறுத்தி கொள்ள முயற்சிக்கிறார்கள்
Jud 1:10 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போலச் சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
Jud 1:11 இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
Jud 1:17 நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள்.
Jud 1:18 கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
Jud 1:19 இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.
Jud 1:20 நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,
Jud 1:21 தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.

No comments:
Post a Comment