ஒய்வு நாள் பிரமாணம் நமக்கு கொடுக்கப்பட்டதா?
ஒய்வு நாள் சபை எல்லன் ஜி ஒயிட் என்ற அம்மையாரால் ஆரம்பிக்கப்பட்டது, இந்த அம்மையாருக்கு தேவன் ஒரு தரிசனம் காண்பித்ததாகவும் அந்த தரிசனத்தில் பத்து கட்டளைகள் காண்பிக்கப்பட்டு அதில் ஒய்வு நாளை பரிசுத்தமாக ஆசாரிக்க நினைப்பாயாக என்ற கற்பனையில் மாத்திரம் தேவ மகிமை இறங்கியதாகவும் தெரிவித்து இந்த சபையானது ஆரம்பிக்கப்பட்டது
இந்த ஒய்வுநாளை ஆசாரிக்கக்கூடியவர்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தவில்லை
Joh 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
ஒய்வு நாள் ஆசரிப்பு கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?
ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி தான் போதிக்க வேண்டும்
1Pe 4:11 ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ......
2Ti 2:5 மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.
கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் கிறிஸ்துவை உடையவன் அல்ல
2Jo 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
முதல் நுற்றாண்டு சபையின் விசுவாசிகள் அப்போஸ்தலர்களுடைய உபதேசத்தில் உறுதியாய் தரித்து இருந்தார்கள்
Act 2:42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
தேவனுடைய வார்த்தையோடு ஒன்றையும் கூட்டவும் கூடாது குறைக்கவும் கூடாது
Pro 30:6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.
Deu 4:2 நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
Rev 22:18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
Rev 22:19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
ஒய்வுநாள் ஆசாரிப்பை நமக்கு தேவன் கொடுத்தாரா?
தேவன் ஒய்வு நாள் ஆசாரிப்பை நமக்கு கொடுக்கவில்லை அதை இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையிட்டார்
ஒய்வு நாள் ஆசாரிப்பு என்பது தேவனுக்கும் இஸ்ரவேலருக்குமுள்ள உடன்படிக்கையின் அடையாளமாகும்
Exo 31:12 மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்:
Exo 31:13 நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.
Eze 20:12 நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.
Eze 20:20 என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.
எதற்காக ஒய்வு நாளை ஆசாரிக்க வேண்டும் என்றால் இஸ்ரவேல் ஜனங்களை பரிசுத்தப்படுத்துகிறவர் கர்த்தர் என்பதை அவர்கள் அறியும்படிக்கு அதை ஆசாரிக்க வேண்டும்
Exo 31:13 ... உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.
ஒய்வுநாளை தேவனுடைய பிரமாணத்தின்படி ஆசாரிக்காதவன் கொலை செய்யப்பட வேண்டும்
Exo 31:14 ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
Exo 31:15 ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.
பாருங்கள் இந்த ஒய்வு நாளை ஒய்வுநாள் சபையார்(7th day church) சரியாக பின்பற்ற மாட்டார்கள் இந்த பிரமாணத்தின் படி அவர்கள் கொல்லப்பட்டால் ஒருவர் கூட மீதியிருக்க மாட்டார்கள்
இந்த ஓய்வுநாள் உடன்படிக்கை இஸ்ரவேலர்களுக்கு நித்திய உடன்படிக்கையாகும்
Exo 31:16 ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.
ஆதியாகம புஸ்தகத்தில் எந்தவொரு இடத்திலாவது எந்தவொரு பரிசுத்தவான்களாவது ஏழாம் ஓய்வுநாளை ஆசாரித்து இருக்கிறார்களா என்று தேடி பாருங்கள் ஒருவரைக் கூட உங்களால் கண்டு பிடிக்க முடியாது
தொடர்ந்து ஒய்வுநாள் பிரமாணத்தைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்
ஒய்வு நாட்களின் பிரிவுகள் எத்தனை?
1) வாரத்தின் ஏழாம் நாள் நாட்களின் ஒய்வு
2) 7*7= 49ம் நாள் முடிந்து 50ம் நாள் (பெந்தெகொஸ்தே நாள்) வாரங்களின் முடிவு
3) ஆறுவருடம் முடிந்து ஏழாம் வருடம் (ஒரு வருடம் முழுவதும்) வருஷங்களின் ஒய்வு
4) 7•7=49 வருடங்கள் முடிந்து 50வது வருடம் யூபிலி வருஷ ஒய்வு
ஒய்வு நாளில் செய்ய வேண்டிய கட்டளைகள்
1) ஒய்வு நாளில் 12 அப்பங்களை பரிசுத்த மேஜையில் இரண்டு அடுக்காக அடுக்கி வைக்க வேண்டும் (லேவி 24:5-8, 1நாளா 9:32)
2) சர்வாங்க தகனபலி செலுத்த வேண்டும் ( எண் 28:10, 2நாளா 8:13, 31:9)
3) விருத்தசேதனம் பண்ணுவார்கள் ( யோவா 7:22,23)
4) மோசேயின் ஆகமங்களை ஒய்வுநாளில் வாசிப்பார்கள்(அப் 15:21,27)
ஒய்வு நாளில் செய்யக் கூடாத கட்டளைகள்
1) விறகு பொறுக்கக்கூடாது (எண் 15:32-36)
2) அடுப்பில் நெருப்பு மூட்டக்கூடாது (யாத் 16:22,23)
3) சொந்தப் பேச்சை பேசக்கூடாது (ஏசா 58:13, 56:2,6-8)
4) வேலை செய்யக்கூடாது (யாத் 31:12-16)
5) விதைக்கவோ அறுக்கவோ கூடாது (யாத் 34:21)
6) சுமையை வெளியே கொண்டு போகவோ உள்ளே கொண்டு வரவோ கூடாது (எரே 17:20-23, நெகே 13:19,20)
7) சுமார் ஒரு கீலோ மீட்டர் துரம் தான் நடக்க வேண்டும் (அப் 1;12)
இந்த கட்டளைகளை ஏழாம் ஒய்வுநாள் சபையார் ஆசாரிக்கிறார்களா?
இஸ்ரவேலுக்கு சிறப்பான ஆசீர்வாதத்தை தேவன் கொடுத்து இருந்தார்
1) கர்த்தர் ஆறாம் நாளில் இரண்டு நாளுக்கும் சேர்த்து போஜனம் கொடுத்தார் ( யாத் 16:29,30)
2) வருஷங்களில் ஒய்வுகளில் மூன்று வருஷத்துக்கான பலனை ஆறாம் வருஷத்திலே கொடுத்து விடுவார் (லேவி 25:20-22)
ஒய்வு வருஷத்தில் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்
1) 7ம் வருஷம் அடிமையை விட்டு விட வேண்டும் (யாத் 21:1-6)
2) 7ம் வருஷத்தில் நிலத்தை தரிசாக விட்டுவேண்டும் (லேவி 25:1-7)
யூபிலி வருஷ ஒய்வு வருடத்தில் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்
1) தன்தன் காணியாட்சிக்கும் தன்தன் குடும்பத்துக்கும் திரும்பி போக வேண்டும் (லேவி 25:8-10)
2) அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை புசிக்க வேண்டும் (லேவி 25:11-13)
3) எக்களாம் ஊதி தெரியப்படுத்த வேண்டும் (லேவி 25:8-28,50,52)
ஒய்வுநாளை தேவன் யாருக்கு கட்டளையிட்டார்?
இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் அதை கட்டளையிட்டார் அது இஸ்ரவேலுக்கு தேச சட்டமாக இருந்தது
Deu 5:15 நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.
Exo 20:9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
Exo 20:10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
Exo 34:21 ஆறுநாள் வேலைசெய்து, ஏழாம் நாளிலே ஓய்ந்திருப்பாயாக; விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக.
Exo 16:29 பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.
Exo 16:30 அப்படியே ஜனங்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.

ஒய்வு நாள் பிரமாணத்தை தேவன் தம்முடைய இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையிட்டார்

ஒய்வு நாள் பிரமாணம் நியாயப்பிரமாணத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது
நியாயப்பிரமாணத்திற்கும் அதின் சட்டத்திட்டங்களுக்கும் புதிய ஏற்பாடு தரும் சத்தியங்கள்
1) அது நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்க முடியாது நுகம் (அப் 15:5-10)
2) நியாயப்பிரமாணம் மனிதனுக்கு மரணத்தை கொண்டு வந்தது
(ரோம 7:9,10)
3) நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்துக்குட்பட்டு இருக்கிறார்கள் (கலா 3:9,10)
4) சிலுவைக்கு பின்பு நியாயப்பிரமாணத்தினால் யாரும் நீதிமானாக முடியாது (கலா 2:16, 3:11, ரோம 3:20)
5) நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக யாவரும் கிறிஸ்துவை விட்டு பிரிந்து கிருபையிலிருந்து விழுவார்கள் (கலா 5:4)
6) கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார் (ரோம 10:3,4)
7) கிறிஸ்து நமக்காக சாபமாகி நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார் (கலா 3:13, உபா 21:23)
நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்திற்குட்படாமல், கிறிஸ்து நமக்காக உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள் (கலா 5:1)
9) ஆவியினால் நடத்தப்படுவீர்களானால் நீங்கள் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவர்கள் அல்ல (கலா 5:18)
கலாத்தியா நாட்டிலுள்ள சபையில் நுழைத்த கள்ளப்போதகர்கள்:
நியாயப்பிரமாணத்தை போதிக்கிறவர்கள் கள்ளச் சகோதரர்களாக இருக்கிறார்கள்
Gal 2:4 கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.
அப்போஸ்தலர்கள் அந்த உபதேசத்திற்கு செவி கொடுக்கவும் இல்லை அவர்களுக்கு கீழ்ப்படியவும் இல்லை
Gal 2:5 சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.
நியாயப்பிரமாணத்தை போதிக்கிறவர்கள் ஆத்துமாக்களை புரட்டுகிறார்கள்
Act 15:24 எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடைய வேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,
நியாயப்பிரமாணம் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் மாத்திரம் இருந்தது
Gal 3:23 ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம்.
Gal 3:24 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
Gal 3:25 விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.
இப்படிப்பட்ட உபதேசங்கள் கிறிஸ்துவைப் பற்றினது அல்ல
Col 2:8 லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.
நியாயப்பிரமாணம் யாருக்கு விதிக்கப்பட்டது?
1Ti 1:9 எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,
1Ti 1:10 வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,
1Ti 1:11 நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.
கிறிஸ்துவின் ஆவியின் பிரமாணம் இந்த நியாயப்பிரமாணத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி இருக்கிறது
Rom 8:2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
இப்படி நியாயப்பிரமாணத்தை போதிக்கிறவர்கள் தங்களுக்கேற்ற ஆக்கினையை அடைவார்கள்
Gal 5:10 நீங்கள் வேறுவிதமாய்ச் சிந்திக்கமாட்டீர்களென்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாயிருக்கிறேன்; உங்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான்.
இப்படிப்பட்டப்பட்டவர்கள் தறிப்புண்டு போனால் நலமாய் இருக்கும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுவதை கவனியுங்கள்
Gal 5:11 சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.
Gal 5:12 உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும்.
தொடர்ந்து ஏழாம் ஒய்வுநாளைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்
புதிய உடன்படிக்கையில் ஓய்வுநாளை ஆசாரிக்க வேண்டும் என்ற கட்டளை இருக்கிறதா?
புது உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்து இருந்தார்
Jer 31:31 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.
Jer 31:32 நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Jer 31:33 அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அந்த புது உடன்படிக்கைக்கு கிறிஸ்து மத்தியஸ்தராக இருந்தார்
Heb 8:7 அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.
Heb 8:8 அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது.
Heb 8:9 அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அந்த புது உடன்படிக்கை மனதிலே வைத்து இருதயத்தில் எழுதப்பட்டது
Heb 8:10 அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
Heb 8:11 அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை.
அந்த பழைய உடன்படிக்கை(நியாயப்பிரமாணம்) கி,பி 70 ல் தேவாலயம் அழிக்கப்பட்ட போது அது உருவழிந்து போயிற்று
Heb 8:12 ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Heb 8:13 புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.
நியாயப்பிரமாணத்தை குறித்து உண்டாக்குகிற வாக்குவாதங்களை விட்டு விலகு
Tit 3:9 புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.
Tit 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனை விட்டு விலகு.
Tit 3:11 அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.
புதிய ஏற்பாட்டு பாவ அட்டவணையில் ஒய்வுநாளை மீறுதல் பாவம் என்று எந்தவொரு வசனமும் சொல்லவில்லை
1) மனிதனுடைய இருதயத்தை தீட்டுப்படுத்தும் 13 பாவங்கள் (மாற் 7:20-23)
2) இப்படிப்பட்ட பாவங்களைச் செய்கிறவர்கள் மரணத்திற்கு பாத்திரராயிருக்கிறார்களென்று 23 பாவங்களை எழுதுகிறார்
(ரோம 1:19-21)
3) இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை (17பாவங்கள்) கலா 5:19-21
4) கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பிரவேசிக்க தகுதியற்றவர்கள்(7 பாவங்கள்) எபே 5:3-7
5) கடைசி கால கொடிய பாவங்கள் (19 பாவங்கள்) 2தீமோ 3:1-5
6) இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் (8 பாவங்கள்) வெளி 21:8
7) தேவ ராஜ்யத்துக்கும் அவர் சமூகத்துக்கும் புறம்பே இருப்பார்கள் ( 6வித கொடிய பாவம்) வெளி 22:15
இந்த அட்டவணையில் ஒரு பகுதியில் கூட ஒய்வு நாள் மீறியவர்களின் பட்டியல் இடம் பெற வில்லை
No comments:
Post a Comment